மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு காண உதவும் மூலிகை பொடி- மருத்துவரின் கூற்று

Loading… பொதுவாக வயதான பிறகு தான் மூட்டில் தேய்மானம் உண்டாகும் ஆனால் தற்போது இளம் வயதினரும் மூட்டு வலி பிரச்சினையால் பாதிப்படைகிறார்கள். எலும்பின் நடுவில் இருக்கும் மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும். இந்த மூட்டு வலிக்கு நிரந்தரமாக தீர்வு காண மருத்துவர் ரோமிகா ஒரு மூலிகை பொடியை பகிர்ந்துள்ளார். மூலிகை பொடியை எப்படி தயாரிப்பது? மஞ்சள் பொடி- 60g பட்டை பொடி- 60g மிளகு பொடி- 20g பறங்கி பட்டை சூரணம்- 40g … Continue reading மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு காண உதவும் மூலிகை பொடி- மருத்துவரின் கூற்று